Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 15, 2023, புதன்கிழமை...

By Ramya s  |  First Published Nov 15, 2023, 6:56 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 29

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 15.11.2023.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 2.40 வரை துவிதியை, பின்னர் திரிதியை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.48 வரை அனுஷம், பின்னர் கேட்டை..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மதியம் 1.40 வரை அதிகண்டம், பின்னர் சுகர்மம்.

கரணம் : இன்று அதிகாலை 3.00 வரை பாலவம், பின்னர் பிற்பகல் 2.40 வரை கௌலவம், அதன்பின்னர் கைத்தூலம்.

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

Today Rasi Palan 15th November 2023: இன்று கிரக நிலை இந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கு.. யாருகெல்லாம் தெரியுமா?

நல்ல நேரம் :

காலை: 9.00 முதல் 10.00 வரை

காலை : 1.15 முதல் 2.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 மணி வரை

குளிகை : பகல் 10.30 முதல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு..

பரிகாரம் : பால்..

நேத்திரம் : 0

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோஹிணி

click me!