Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 28, 2024, வியாழக்கிழமை...

By Ramya sFirst Published Mar 28, 2024, 7:11 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 15.

ஆங்கில தேதி : 28.03.2024.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று மாலை 5.44 வரை திரிதியை பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : இன்று மாலை 5.28 வரை சுவாதி, பின்னர் விசாகம்.. 

நாமயோகம் : இன்று இரவு 9.24 வரை ஹர்ஷணம், பின்னர் வஜ்ரம்..

கரணம் : இன்று அதிகாலை 5.11 வரை வணிசை, பின்னர் 5.44 ரை பத்தரை, அதன்பின்னர் பவம்..

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.15 வரை சித்தயோகம்.பின்னர் மாலை 5.28 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 28th March 2024 : இன்றைய ராசி பலன்கள்...இந்த ராசிக்கு அதிஷ்டம் காத்திருக்கு..அது எந்த ராசி?

நல்ல நேரம் :

காலை :10.30 முதல் 11.30 வரை

மாலை : 12.30 முதல் 1.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30  வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

click me!