Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 07, 2024, வியாழக்கிழமை...

By Ramya sFirst Published Mar 7, 2024, 7:04 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 24.

ஆங்கில தேதி : 07.03.2024.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று அதிகாலை 12.23 வரை ஏகாதசி பின்னர் இரவு 10.27 வரை துவாதசி, பின்னர் திரியோதசி ..

நட்சத்திரம் : இன்று காலை 9.49 வரை உத்திராடம், பின்னர் திருவோணம்

நாமயோகம் : இன்று அதிகாலை 5.04 வரை வரீயான், பின்னர் பரிகம். ..

கரணம் : இன்று அதிகாலை 12.29 வரை பாலவம் , பின்னர் 11.25 வரை கௌலவம், அதன்பின்னர் 10.27 வரை கைத்தூலம் பின்னர் கரசை.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.25 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம் .

Today Rasi Palan 07th March 2024 : இன்றைய ராசி பலன்.. 12 ராசிக்கும் எப்படிப்பட்ட நாள்?

நல்ல நேரம் :

காலை : 10.30 முதல் 11.30 வரை

பகல்: 12.00 முதல் 1.00 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

click me!