Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூன் 21, 2024, வெள்ளிக்கிழமை...

By Asianet TamilFirst Published Jun 21, 2024, 6:23 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆனி 07.

Latest Videos

ஆங்கில தேதி : 21.06.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

நாள் : சமநோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று காலை 7.32 வரை சதுர்தசி, பின்னர் பௌர்ணமி.

நட்சத்திரம் : இன்று மாலை 6.18 வரை கேட்டை, பின்னர் மூலம்.

நாமயோகம் : இன்று மாலை 6.32 வரை சுபம், அதன்பின்னர் சுப்பிரம்.

கரணம் : இன்று காலை 7.32 வரை வனசை, பின்னர் இரவு 7.09 வரை பத்தரை, அதன் பின்னர் பவம்.

அமிர்தாதியோகம் : இன்று மாலை 6.18 வரை மரணயோகம், பின்னர் சித்தயோகம்.

இந்த 3 ராசிக்காரர்கள் தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களாம்.. உங்க ராசி என்ன?

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.

Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

click me!