Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 22, 2024, திங்கள்கிழமை...

Published : Jul 22, 2024, 07:48 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 22, 2024, திங்கள்கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு நாள் தொடங்கும் போதும் எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. நல்ல நேரத்தில் தங்கள் வேலையை தொடங்கினால் அந்த வேலை எந்த தடங்கலும் சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 06.

ஆங்கில தேதி : 22.07.2024.

கிழமை : திங்கள்கிழமை.

நாள் : மேல்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று மதியம் 1.11 வரை பிரதமை, பின்னர் துவிதியை. 

நட்சத்திரம் : இன்று மதியம் 1.21 வரை திருவோணம், பின்னர் அவிட்டம்.

நாமயோகம் : இன்று மாலை 5.58 வரை பிரீதி, பின்னர் ஆயுஷ்மான்.

கரணம் : இன்று மதியம் 1.12 வரை கௌலவம், பின்னர் இரவு 11.49 வரை கைத்தூலம், அதன்பின்னர் கரசை.

அமிர்தாதியோகம் : இன்று மதியம் 12.20 வரை சித்தயோகம், பின்னர் அமிர்தயோகம். 

Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

நல்ல நேரம் :

காலை: 6.00 முதல் 7.00 வரை

மாலை: 4.30 முதல் 5.30 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 வரை

குளிகை : மதியம் 1.30 முதல் 3.00 வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

PREV
click me!

Recommended Stories

Shani Vakri 2026: ரிவர்ஸ் கியர் போடும் சனி.. இந்த 4 ராசிகள் உசாரா இருங்க.. ஹெல்த் முக்கியம் பாஸ்
World Top 10 Hindu Temples: உலகின் டாப் 10 பிரம்மாண்ட இந்து கோயில்கள்! ஆனால் முதலிடத்தில் இருக்கும் கோயில் இந்தியாவில் இல்லை!