இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : குரோதி ஆண்டு, ஆனி 22.
undefined
ஆங்கில தேதி : 06.07.2024.
கிழமை : சனிக்கிழமை.
நாள் : சமநோக்கு நாள்
பிறை : வளர்பிறை
திதி : இன்று காலை 4.26 வரை பிரதமை பின்னர் துவிதியை
நட்சத்திரம் : இன்று காலை 4.48 புனர்பூசம், பின்னர் பூசம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 2.47 வரை வியாகாதம், அதன்பின்னர் ஹர்ஷணம்.
கரணம் : இன்று காலை 4.22 வரை கிமிஸ்துக்கினம், பின்னர் மதியம் 2.46 வரை பவம், அதன்பின்னர் பாலவம்.
அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 4.48 வரை சித்தயோகம் பின்னர் அமிர்தயோகம்.
இந்த 3 ராசிக்காரர்கள் தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களாம்.. உங்க ராசி என்ன?
நல்ல நேரம் :
காலை: 7.30 முதல் 8.30 வரை
மாலை : 3.30 முதல் 4.30 வரை
மாலை : 6.30 முதல் 7.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 9.00 முதல் 10.30 வரை
எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 வரை
குளிகை : காலை 6.00 முதல் 7.30 வரை
சூலம் : கிழக்கு.
பரிகாரம் : தயிர்.
Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!