Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 19, 2024, வெள்ளிக்கிழமை...

By Ramya sFirst Published Jan 19, 2024, 7:12 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, தை 05.

Latest Videos

ஆங்கில தேதி : 19.01.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

திதி : இன்று இரவு 11.49 வரை நவமி பின்னர் தசமி. 

நட்சத்திரம் : இன்று நள்ளிரவு 2.50 வரை பரணி, பின்னர் கார்த்திகை

நாமயோகம் : இன்று மதியம் 12.47 வரை சாத்தியம், பின்னர் சுபம்

கரணம் : இன்று காலை 8.15 வரை பாலவம், பிறகு 7.52 வரை கௌலவம், அதன்பின்னர் தைத்தூலம்

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 2.50 வரை சித்தயோகம், பின்னர் மரணயோகம்.

Today Rasi Palan 19th January 2024: சிம்ம ராசிக்கு இன்று ஜாக்பாட்! உங்களுக்கு எப்படி..?

நல்ல நேரம் :

காலை : 9.00 முதல் 10.30 வரை

மாலை: 4.30 முதல் 6.00 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 மணி வரை

எமகண்டம் : காலை 3.00 முதல் 4.30 மணி வரை

குளிகை : காலை 8.00 முதல் 9.30 மணி வரை

சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

Surya Peyarchi 2024: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் காத்திருக்கு..!

click me!