இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, தை 11.
undefined
ஆங்கில தேதி : 25.01.2024.
கிழமை : வியாழக்கிழமை.
திதி : இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி பின்னர் பிரதமை.
நட்சத்திரம் : இன்று காலை 9.13 வரை புனர்பூசம், பின்னர் பூசம்.
நாமயோகம் : இன்று காலை 7.42 வரை விஷ்கம்பம், பின்னர் ப்ரீதி .
கரணம் : இன்று காலை 11.20 வரை பத்தரை, பின்னர் இரவு 11.56 வரை பவம், அதன்பின்னர் பாலவம் .
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.34 வரை சித்தயோகம், பின்னர் அமிர்தயோகம் .
நல்ல நேரம் :
காலை : 10.30 முதல் 11.30 வரை
காலை: 12.30 முதல் 1.30 வரை
மாலை : 6.30 முதல் 7.30 வரை.
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 1.30 முதல் 3.00 வரை
எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை
குளிகை : காலை 9.00 முதல் 10.30 மணி வரை
சூலம் : தெற்கு.
பரிகாரம் : தைலம்.
நேத்திரம் : 2
ஜீவன் : 1
இந்த 4 ராசிக்காரர்கள் காதலை விட பணத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்களாம்... உங்க ராசி என்ன?