Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 09, 2024, செவ்வாய் கிழமை...

Published : Jan 09, 2024, 07:18 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 09, 2024, செவ்வாய் கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 23.

ஆங்கில தேதி : 09.01.2024.

கிழமை : செவ்வாய்கிழமை.

திதி : இன்று இரவு 9.14 வரை திரியோதசி, பின்னர் சதுர்த்தசி .

நட்சத்திரம் : இன்று இரவு 8.17 வரை கேட்டை, பின்னர் மூலம் .

நாமயோகம் : இன்று அதிகாலை 1.24 கண்டம், பின்னர்  இரவு 11.36 வரை விருத்தி, பின்னர் துருவம்.

கரணம் : இன்று காலை 9.35 வரை கரசை, பின்னர் இரவு 9.17 வரை வணிசை, அதன்பின்னர் பத்தரை.

அமிர்தாதியோகம் : இன்று இரவு 8.17 வரை சித்த யோகம், பின்னர் அமிர்தயோகம்.

Today Rasi Palan 09th January 2024 : இன்று இந்த ராசிகளுக்கு பொன்னான நாள்.. இதுல உங்க ராசி இருக்கா..?

நல்ல நேரம் :

காலை : 7.30 முதல் 8.30 வரை

காலை : 10.30 முதல் 11.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 7.30முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 3.00  முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 முதல் 10.30 மணி வரை

குளிகை : பகல் 12.00  முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 0

ஜீவன் : 1/2

குரு வக்ர நிவர்த்தி : இந்த ராசிகளுக்கு அமோக காலம்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்..

PREV
click me!

Recommended Stories

Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!