இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 12..
undefined
ஆங்கில தேதி : 24.02.2024.
கிழமை : சனிக்கிழமை.
திதி : இன்று மாலை 6.51 வரை பௌர்ணமி, பின்னர் பிரதமை.
நட்சத்திரம் : இன்று இரவு 11.05 வரை மகம் பின்னர் பூரம்..
நாமயோகம் : இன்று இரவு 1.28 வரை அதிகண்டம், பின்னர் சுகர்மம்.
கரணம் : இன்று அதிகாலை 5.58 வரை பத்தரை, பின்னர் மாலை 6.51 வரை பவம், அதன்பின்னர் பாலவம்
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.30 வரை மரணயோகம், பின்னர் இரவு 11.05 வரை அமிர்தயோகம், பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 7.30 முதல் 8.30 வரை
மாலை : 12.30 முதல் 1.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 9.30 முதல் 10.30 வரை.
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 9.00 முதல் 10.30 வரை
எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 வரை
குளிகை : காலை 6.00 முதல் 7.30 வரை
சூலம் : கிழக்கு.
பரிகாரம் : தயிர்.
நேத்திரம் : 2
ஜீவன் : 1
குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!