இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, தை 22.
undefined
ஆங்கில தேதி : 05.02.2024.
கிழமை : திங்கள்கிழமை.
திதி : இன்று பிற்பகல் 1.20 வரை தசமி, பின்னர் ஏகாதசி..
நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.18 வரை அனுஷம், பின்னர் கேட்டை .
நாமயோகம் : இன்று காலை 7.03வரை துருவம், பின்னர் வியாகாதம்.
கரணம் : இன்று அதிகாலை 1.28 வரை வனிசை, பின்னர் பிற்பகல் 1.20 வரை பத்தரை, பின்னர் பவம்,
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.35 வரை மரணயோகம், பின்னர் சித்தயோகம்.
Today Rasi Palan 05th February 2024 : இன்று தடைப்பட்ட காரியம் விரைவில் முடியும்.. யாருகெல்லாம்..?
நல்ல நேரம் :
காலை: 6.30 முதல் 7.30 வரை
காலை: 9.30 முதல் 10.30 வரை
மாலை : 4.30 முதல் 5.00 வரை
இரவு : 7.30 முதல் 8.30 வரை.
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 7.30 முதல் 9.00 வரை
எமகண்டம் : பகல் 10.30 முதல் 12.00 வரை
குளிகை : பகல் 1.30 முதல் 3.00 வரை
சூலம் : கிழக்கு.
பரிகாரம் : தயிர்.
நேத்திரம் : 1
ஜீவன் : 1/2
சனி வக்ர பெயர்ச்சி 2024 : யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாருக்கு அமோக காலம்?