Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: டிசம்பர் 19, 2023, செவ்வாய்க்கிழமை...

By Ramya s  |  First Published Dec 19, 2023, 7:12 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 03.

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 19.12.2023.

கிழமை : செவ்வாய் கிழமை.

திதி : இன்று மாலை 4.16 வரை சப்தமி , பின்னர் அஷ்டமி .

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.47 வரை சதயம், பின்னர் பூரட்டாதி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று அதிகாலை 12.19 வரை வஜ்ரம், பின்னர் 9.45 வரை சித்தி, பின்னர் வியதீபாதம்.

கரணம் : இன்று அதிகாலை 5.26 வரை கரசை, பின்னர் மாலை 4.16 வரை வணிசை, அதன் பின்னர் பத்தரை.

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 4.49 வரை சித்தயோகம், பின்னர் மரண யோகம்.

Today Rasi Palan 19th December 2023: இன்று 'இந்த' ராசிகளுக்கு காதல் வாழ்க்கை கைகூடும்!

நல்ல நேரம் :

காலை : 7.45 முதல் 8.45 வரை

பகல் : 1.45 முதல் 2.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

மாலை: 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 3.00 முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 முதல் 10.30 மணி வரை

குளிகை : பகல் 12.00 முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

click me!