Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 03, 2024, புதன்கிழமை...

By Ramya sFirst Published Apr 3, 2024, 7:06 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 21.

ஆங்கில தேதி : 03.04.2024.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 2.09 வரை நவமி பின்னர் தசமி..

நட்சத்திரம் : இன்று மாலை 5.49 வரை உத்திராடம், பின்னர் திருவோணம்.. 

நாமயோகம் : இன்று பிற்பகல் 12.17 வரை சிவம், பின்னர் சித்தம்.

கரணம் : இன்று அதிகாலை 2.59  வரை கைத்தூலம், பின்னர் பிற்பகல் 2.09 வரை கரசை, அதன்பின்னர் வனிசை.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.10 வரை சித்தயோகம், பின்னர் 4.5 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 03rd April 2024 : இன்றைய ராசிபலன்கள்.. அவமானப்படப் போகும் ராசிகள் இவையே..!!

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

காலை: 10.30 முதல் 11.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகை : காலை 10.30  முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

click me!