இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 6
ஆங்கில தேதி : 22.10.2023
கிழமை : திங்கள் கிழமை
திதி : இன்று மாலை 3.21 வரை நவமி, பின்னர் தசமி
நட்சத்திரம் : இன்று மாலை 3.40 வரை திருவோணம், பின்னர் அவிட்டம்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாமயோகம் : இன்று மாலை 6.05 வரை திருதி பின்னர் கண்டம்
கரணம் : இன்று அதிகாலை 4.29 வரை பாலவம், பின்னர் மாலை 3.21 வரை கௌலவம், அதன் பின்னர் கைத்தூலம்
அமிர்தாதியோகம் : இன்று மாலை 3.40 வரை அமிர்த யோகம், பின்னர் சித்தயோகம்
Today Rasi Palan 23th October 2023: இன்று இந்த ராசிகளுக்கு உறவு மோசமாகும்.. ஜாக்கிரதை!
நல்ல நேரம் :
காலை : 6.15 முதல் 7.15 வரை
காலை : 9.15 முதல் 10.15 வரை
மாலை : 4.45 முதல் 5.45 வரை
மாலை : 7.30 முதல் 8.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
குளிகை : காலை 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
நேத்திரம் : 2
ஜீவன் : 1/2
சந்திராஷ்டமம் : புணர்பூசம், பூசம்