Oct 14 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று சூப்பரான நாள்.! எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.!

Published : Oct 13, 2025, 04:31 PM IST
meena rasi

சுருக்கம்

Today Rasi Palan: அக்டோபர் 14, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 
  • மன உறுதியுடன் செயல்படுவீர்கள். 
  • நிறுவையில் இருந்த காரியங்கள் வேகம் எடுக்கும். 
  • திட்டமிட்டு செயல்படுவது வெற்றியை உறுதி செய்யும். 
  • உடல் ஆரோக்கியத்தில் இன்று சிறிது கவனம் தேவை.

நிதி நிலைமை:

  • நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். 
  • எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • முதலீடுகளில் இருந்து நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். 
  • கடனில் ஒரு பகுதியை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உதவியால் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்வீர்கள். 
  • விரும்பத்தகாத செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 
  • உறவிலிருந்து மனகசப்புகள் நீங்கி, புரிதல் அதிகரிக்கும். 
  • நேர்மையான உரையாடல்கள் உறவை வலுப்படுத்தும். 
  • பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். 
  • தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

பரிகாரங்கள்:

  • இன்று விஷ்ணு பகவானை வழிபடுவது நன்மைகளைத் தரும். 
  • மீன ராசியின் அதிபதியான குரு பகவானை வழிபடுங்கள். 
  • பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நன்மைகள் தரும். அவசரப்படுவதைத் தவிர்க்கவும். 
  • முடிந்தால் ஏழைகளுக்கு மஞ்சள் நிற தானியங்களை தானம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!