மேஷ ராசிக்கு யோகமான காலம்.! சவால்கள் கைகூடும்.! யோகங்களும் வாய்ப்புகளும் நிறைந்த வருடம்.!

மேஷ ராசிக்கு யோகமான காலம்.! சவால்கள் கைகூடும்.! யோகங்களும் வாய்ப்புகளும் நிறைந்த வருடம்.!

Published : Apr 14, 2026, 06:02 PM IST

2026ஆம் ஆண்டான பராபவ வருடம், மேஷ ராசிக்காரர்களுக்கு சவால்களும் சாதனைகளும் கலந்து வரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் சில மந்தநிலைகள் மற்றும் தடைதாமதங்கள் இருந்தாலும், மனஉறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்தையும் சமாளிக்க முடியும். குறிப்பாக மே மாதத்தின் நடுப்பகுதியிற்குப் பிறகு நிலைமை மெல்ல மாறி, வாழ்க்கையில் முன்னேற்றம் காணத் தொடங்குவீர்கள். நவம்பர் மாதத்திலிருந்து அதிர்ஷ்டம் மற்றும் யோகங்கள் அதிகரித்து, நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கைக்கு வர ஆரம்பிக்கும்.

02:50Astrology | 40 வயதிற்கு மேல் தங்க புதையலை எடுக்கும் 3 ராசிகள்! பல கோடிக்கு அதிபதியாவார்களாம்!
02:37மேஷ ராசிக்கு யோகமான காலம்.! சவால்கள் கைகூடும்.! யோகங்களும் வாய்ப்புகளும் நிறைந்த வருடம்.!
03:55Tamil Puthandu Rasi Palan | ரிஷப ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம்! பதவி உயர்வும் பண மழையும் கட்டாயம்
03:50மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் அதிரடி மாற்றங்கள்! புதிய வேலை, பதவி உயர்வு, பண வரவு என எல்லாம் உண்டு
04:08Astrology | அடுத்த 3 மாதங்களுக்கு 6 ராசிகளுக்கு ராஜயோகம்.! செல்வம், செல்வாக்கு உச்சத்துக்கு போகுதாம்
7933:20Guru Peyarchi Palangal 2024 | Virgo| Kanni Rasi | குரு பெயர்ச்சி பலன்கள் | Ambur Velmurugan
7750:00Guru Peyarchi Palangal 2024 | Gemini | Mithuna Rasi | குரு பெயர்ச்சி பலன்கள் | Ambur Velmurugan