மட்கு உரத்தால் அப்படி என்னதான் நன்மைகள் கிடைக்கிறது? தெரிஞ்சுக்குங்க...

 
Published : Dec 19, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
மட்கு உரத்தால் அப்படி என்னதான் நன்மைகள் கிடைக்கிறது? தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

What are the benefits of composting?

மட்கு உரத்தின் நன்மைகள்

** குப்பையின் அளவைக் குறைக்கிறது.

**  மட்கு உரத்தின் எடை கடைசியில் குறைவாக இருக்கும்.

** மட்கு உரமாக்குதலின் வெப்பநிலை நோய் பரப்பும் கிருமிகள், களை விதைகள் அழிக்கின்றன.

** மட்கு உரம் மண்ணுடன் சமநிலையை ஏற்படுத்துகிறது.

** மட்கு உரம் தயாரித்தலின் போது, பல ஆதாரங்களிலிருந்து எண்ணற்ற கழிவுகள் ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.

** மண்ணை பக்குவப்படுத்துகிறது.

** விற்பனை செய்யக்கூடிய  பொருளாக பயன்படுகிறது.

** உரம் கையாளுவதை மேம்படுத்துகிறது.

** மாசுபடுதலைக் குறைக்கிறது.

** நோய் பரப்பும் கிருமியைக் குறைக்கிறது.

** கூடுதல் வருமானம் தருகிறது.

** பயிர் நோய்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கின்றன.

** இரசாயன உரத்தின் தேவையைக் குறைக்கிறது.

** வேளாண் பயிர்களில் விளைச்சலை அதிகப்படுத்துகிறது.

** காடுகள் மறுஅமைப்பு, நிலங்களை நீருடன் வைத்திருத்தல், சூழ்நிலை மறுவாழ்வு போன்ற மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

** கேடு விளைவிக்கும் குப்பைகளால் ஏற்படும் மாசுபடுதலை குறைக்கிறது.

** பாய்ச்சும்போது திடப்பொருட்கள், எண்ணெய், ஆகியவற்றை நீக்குகின்றன.

** மாசுபட்ட காற்றில் உள்ள தொழிற்சாலை அங்ககப் பொருட்களை 99.6% பிடித்து, அழிக்கின்றன.

** மண், நீர், காற்று மாசுபடுதல் தீர்க்கும் தொழில்நுட்பங்களால்  50% செலவை குறைக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?