மாமரத்தில் பூ அல்லது சிறிய பிஞ்சு உதிர்ந்தால் பையோசைம் டானிக் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
இந்த டானிக் கிடைக்காத போது பிளானோபிக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்.
ஒரு மரத்திற்கு குறைந்தது 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு மருந்து கலந்து தெளிக்க வேண்டும்
இந்த மருந்து தெளித்த 5 நாட்களுக்குப் பிறகு ஆல் 19 என்ற மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலை, பூ மற்றும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும்
இவ்வாறு தெளிப்பதன் மூலம் மாமரத்தில் பூ உதிர்வதை தடுக்கலாம்.