இந்த காய்கறிகளை எந்தெந்த சூழ்நிலைகளில் பயிரிடணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Sep 26, 2017, 12:50 PM IST
Under what conditions are these vegetables cultivated? You can read this ...



1.. தக்காளி மற்றும் வெங்காயம் –  ஜுன் – செப்டம்பர்

2.. முள்ளங்கி –  அக்டோபர் – நவம்பர்

Tap to resize

Latest Videos

3.. பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி

4.. வெண்டைக்காய் – மார்ச் – மே

5.. கத்தரி  –  ஜுன் – செப்டம்பர்

6.. தண்டுகீரை, சிறுகீரை –  மே

7.. மிளகாய் – ஜுன் – செப்டம்பர்

8.. தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி

9.. பெல்லாரி வெங்காயம் –  மார்ச் – மே

10.. வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி  – ஜுன் – ஆகஸ்டு

11.. முட்டைக்கோஸ் –  செப்டம்பர் – டிசம்பர்

12.. கொத்தவரை –  ஜனவரி – மார்ச்

13.. பெரிய வெங்காயம்  –  ஜுன் – ஆகஸ்டு

14.. பீட்ருட் –  செப்டம்பர் – நவம்பர்

15.. கேரட் -செப்டம்பர் – டிசம்பர்

16.. பூசணி -ஜனவரி – மார்ச்

17.. மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு

18.. கொத்தமல்லி – ஏப்ரல் – மே

click me!