வெள்ளாடுகளை வளர்க்க வேண்டுமா? இந்த முறையை முயற்சித்துப் பாருங்களேன்….

 |  First Published Oct 19, 2017, 12:55 PM IST
types of white goats in India



 

வெள்ளாடுகளை வளர்க்க மேய்ச்சல் கலந்த கொட்டில்முறை

Tap to resize

Latest Videos

** இந்த முறை குறைவான மேய்ச்சல் நிலம் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு ஏற்றதாகும்.

** இந்த முறையில் வேலியிடப்பட்ட மேய்ச்சல் நிலத்தில் குறைந்த நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்க்கப்படுகின்றன.

** இந்த முறையில், கொட்டகையில் தீவனமளித்தல், இரவில் ஆடுகளை கொட்டகையில் அடைத்தல், 3 முதல் 5 மணி நேரம் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

** இந்த முறையில் தீவனச்செலவு சற்று அதிகம் ஆகும்.

பயன்கள்

** மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் மூலம் ஆடுகள் தங்களது ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

** 50 முதல் 350 ஆடுகள் வரை இம்முறையில் வளர்க்கலாம்.

** வறட்சி காலத்தில், பயிரிடப்பட்ட புற்களை / புல் வகைகளை உட்கொள்ளுதல்

** நல்ல தரமான குட்டிகளின் மூலம் இறைச்சி மற்றும் பால் கிடைக்கும்

** குறைந்த வேலையாட்களே தேவைப்படுவதால் செலவு குறைவு, லாபம் அதிகம்.

click me!