1.. பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
2.. அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
3.. அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
4.. அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
5.. அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
6.. அதிக இலை தண்டு விகிதம் (0.71)
7.. அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
8.. வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
9.. வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
10.. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
11.. குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
12.. கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும். எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.