கொட்டகை முறையிலும் ஆடுகளை வளமாக வளர்க்கலாம்….

 
Published : Oct 19, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
கொட்டகை முறையிலும் ஆடுகளை வளமாக வளர்க்கலாம்….

சுருக்கம்

these type of goats are also in Tamilnadu

 

கொட்டகை முறையில் ஆடு வளர்ப்பு

** இந்த முறை ஆடுகளை நாள் முழுவதும் கொட்டகையினுள்  அடைத்து தீவனம் கொடுத்து வளர்த்தலே ஆகும்.

** இந்த முறையில் ஆடுகளை வெளியில் சுதந்திரமாக விட்டு வளர்ப்பது குறைவு

** இந்த முறையில் சுமாராக 50 முதல் 250 ஆடுகள் வரை வளர்க்கலாம். பாலுக்காக வளர்க்கப்படும் ஆட்டினங்களுக்கு இம்முறை உகந்தது.

** இந்த முறையில் ஆடுகளுக்கு வேளாண் கழிவுப்பொருட்களை இணைத்து கொடுத்து, ஒரு எக்டருக்கு 37 முதல் 45 ஆடுகள் வரை வளர்க்கலாம்.

** இந்த முறையில் நிறைய வேலையாட்கள் மற்றும் பணம் தேவைப்படும்

** இந்த முறையில் ஆடுகளை நெருங்கி கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும்.

** இந்த முறையில்  ஆட்டுப்புழுக்கைகள் / ஆட்டுச்சாணம் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, நல்ல உரமாகிறது.

** நிறைய ஆடுகளுக்கு குறைந்த இடவசதி போதுமானது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?