** செவியாட் இன ஆடுகள் ஸ்காட்லாந்து நாட்டை சார்ந்தது.
** இவ்வின ஆடுகள் நடுத்தர உடலமைப்பைக் கொண்டது.
** இவை ரோம உற்பத்திக்கான ஆடுகள் ஆகும்
** காதுகள் நீண்டு கொண்டிருகும்.
** முகம் மற்றும் கால்கள் வெண்மை நிறத்துடனும், சிறிய ரோமங்களோடு காணப்படும்.
** மூக்கு, உதடுகள் மற்றும் பாதங்கள் கருமை நிறத்தில் காணப்படும்
** கிடா 80 கி.கி எடையுடனும், பெட்டை 55 கி.கி எடையுடனும் இருக்கும்.