மெரினோ செம்மறியாடின் இந்த சிறப்புகள்தான் அதை தனித்து காட்டுகிறது…

Asianet News Tamil  
Published : Oct 21, 2017, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெரினோ செம்மறியாடின் இந்த சிறப்புகள்தான் அதை தனித்து காட்டுகிறது…

சுருக்கம்

specialities of merino

 

** மெரினோ செம்மறியாடுகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவ்வின ஆடுகள் மென்மையான ரோம உற்பத்திக்குப் புகழ் பெற்றவை

** வெண்மையான முகமும், காதுகளும் கொண்டவை

** கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

** பெரும்பாலான ஆடுகளில் தலையும், கால்களும் ரோமத்தினால் மூடப்பட்டிருக்கும்

** வறண்ட மற்றும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளிலும் நன்கு வளரக்கூடிய திறன் கொண்டது

** மற்ற இனங்களைக் காட்டிலும் இவ்வினப் பெட்டை ஆடுகள் அதிக காலம் வாழக்கூடிய, உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.7.50 லட்சம் வரை மானியம் தரும் தமிழக அரசு.! விவசாயிகள் உடனே அப்ளை செய்ய வேண்டிய நேரம் இது.!
Lemon : பால்கனி தொட்டியில் எலுமிச்சை வளர்க்க முடியுமா? இந்த முறையில் வளர்த்தால் வீட்டிலேயே காய்க்கும்!