** போல்க் இன செம்மறியாடு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இனமாகும்
** பெரிய உடலமைப்பைக் கொண்டது
** முகம், காதுகள் மற்றும் கால்களில் கருமை நிறம் உடையது
** தலை மற்றும் காதுகளில் ரோமங்கள் கிடையாது
** கிடா மற்றும் பெட்டைகளில் கொம்புகள் கிடையாது
** ஒரு சில கிடாக்களில் கொம்புகள் இருக்குமிடத்தில் மொட்டுகள் காணப்படும்
** ஒரு ஆட்டிலிருந்து ஆண்டொன்றிற்கு 2.3 கி.கி ரோமம் உற்பத்தி செய்ய இயலும்
** வளர்ந்த கிடா 100-135 கி.கி எடையுடனும், பெட்டை 70-100 கி.கி எடையுடனும் இருக்கும்
** பெட்டை ஆடுகள் அதிகம் பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றவை
** இவ்வின ஆடுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் டார்செட் இன ஆடுகளைவிட குறைவான செயல் கொண்டவையாக இருந்தன.