முரட்டு ரோமம் கொண்ட மார்வாரி ஆடு இனத்தின் பயன்பாடு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
முரட்டு ரோமம் கொண்ட மார்வாரி ஆடு இனத்தின் பயன்பாடு தெரியுமா?

சுருக்கம்

details of marwari goat

 

** தரை விரிப்புகள் தயாரிக்கப் பயன்படும் முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது

** நீளமான கால்களும் கருமையான முகமும் பெரிய மூக்கினையும் கொண்டது

** சில ஆடுகளில் வாட்டில்கள் காணப்படும்

** வால் குட்டையாகவும், கூர்மையாகவும் காணப்படும்

** இவ்வினம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மற்றும் ஜெய்பூர் மாவட்டங்களில் காணப்படுகின்றது. டாலி மற்றும் பார்மர் மாவட்டங்களிலும் வளர்க்கப்பட்டன

** இவ்வின ஆடுகள் மேய்ச்சலுக்காக மிக நீண்ட தொலைவிலுள்ள உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலுள்ள பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

** இவ்வின ஆடுகள் நோய் மற்றும் அக ஒட்டுண்ணிகளுக்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!