ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் இன ஆடின் சிறப்பியல்புகள் இவைதான்…

 |  First Published Oct 20, 2017, 11:42 AM IST
details of Nellore goat



 

** நெல்லூர் இன ஆடு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர், பிரகாசம் மற்றும் ஓங்கோல் மாவட்டங்களில் காணப்படுகிறது

Tap to resize

Latest Videos

** இவை உயரமான ஆடுகளாகும். கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளைத் தவிர உடலில் குறைவான ரோமங்களைக் கொண்டது

** கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

** பெரும்பாலான ஆடுகளில் தாடி (வாட்டில்) இருக்கும்.

** வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும் பெட்டை 28 கி.கி எடையுடனும் இருக்கும்

** இந்தியாவிலேயே மிக உயரமான செம்மறியாடு, வெள்ளாடு போன்ற தோற்றமுடையது

** மிக நீண்ட முகம் மற்றும் காதுகளைக் கொண்டது.

** பொதுவாக பழுப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்.

click me!