தமிழ்நாட்டின் ஆடு வகையான டெக்கானி ஆடு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

 |  First Published Oct 20, 2017, 11:39 AM IST
details of deccani goat



 

** டெக்கானி இனம் ராஜஸ்தான் மாநிலத்தின் மென்மையான ரோமம் கொண்ட செம்மறியாட்டினத்தையும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் முரட்டு ரோமம் கொண்ட இனங்களையும் கலந்து உருவாக்கப்பட்டது

Tap to resize

Latest Videos

** இவ்வினம் மும்பை டெக்கான் பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தின் ஒருசில பகுதிகளிலும், ஆந்திர பிரதேசத்திலும் காணப்படுகின்றது.

** சிறிய மற்றும் கடினமான உடலமைப்பைக் கொண்டது

** வறண்ட சூழ்நிலைகளையும் தாங்கக்கூடிய திறன் பெற்றது

** கருமை மற்றும் மிதமான கருமை நிற ரோமத்தினைக் கொண்டது

** ஒரு செம்மறியாட்டிலிருந்து ஒரு ஆண்டில் 4.54 கி.கி ரோமத்தினை உற்பத்தி செய்யலாம்.

** இவ்வினத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ரோமங்கள் முரட்டு மற்றும் மென்மையான  ரோமங்கள் கலந்திருப்பதால் தரம் குறைவாகக் காணப்படுகிறது.

** எனவே இது கம்பளங்கள் தயாரிக்கக் பயன்படுகிறது. பெரும்பாலும் இவ்வினம் இறைச்சி உற்பத்திக்காகவே பயன்படுகிறது

click me!