** மாண்டியா இனம் இந்திய செம்மறியாடு இனங்களில் மிகச் சிறந்த இனமாகும்.
** மாண்டியா இனம் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் காணப்படுகிறது
** சிறிய உடலமைப்பைக் கொண்டது
** பொதுவாக வெண்மை நிறம் உடையது. சில ஆடுகளில் முகம் மற்றும் கழுத்து வரையிலும் பழுப்பு நிறம் காணப்படும்
** பின்புறத்திலிருந்து பார்க்கும்பொழுது `Ç’ (தலைகீழான ஆங்கில எழுத்து ரு) வடிவத்தில் காணப்படும்
** நீண்ட இலை வடிவத்திலான காதுகள் தொங்கிக்கொண்டிருக்கும்
** கிடா மற்றும் பெட்டை ஆடுகளில் கொம்புகள் கிடையாது.
** வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 23 கி.கி எடையுடனும் இருக்கும்