** ராம்புல்லியட் இன ஆடுகள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவை.
** பெரிய தலையும், காதுகள் மற்றும் மூக்கினைச் சுற்றி வெண்மை ரோமங்கள் காணப்படும்
** கிடாக்களுக்குக் கொம்பு உண்டு, பெட்டைக்குக் கிடையாது
** கிடா 125 கி.கி எடையுடனும், பெட்டை அதிகபட்சமாக 90 கி.கி எடையுடனும் இருக்கும்
** தரம் உயர்ந்த மென்மையான ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது.