மிகவும் பழமையான இந்த இன ஆடுகளை பற்றி தெரியுமா?

 |  First Published Oct 21, 2017, 1:00 PM IST
specialities of south town goat



 

சௌத் டவுன் இன ஆடுகள் மிகவும் பழமையான ஆங்கில இன ஆடு.

Tap to resize

Latest Videos

பல புதிய இனங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது.

தலை அகலமாகவும், முகம் இளம் பழுப்பு நிறத்திலும் அகன்ற கால்களையும் கொண்டது

கிடா 80 கி.கி எடையுடனும், பெட்டை 55 கி.கி எடையுடனும் இருக்கும்.

click me!