1.. சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும் அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி செய்யனும்,
2.. இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில் நாற்றங்காலில் இடனும்.
undefined
3,. மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட பின் 20-30 நாட்களில் 1 எக்கருக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டுகம்.
4.. இனக்கவர்ச்சிப்பொறி மூலம் குருத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சி நடமாட்டத்தை கண் காணித்தல் மற்றும் கவர்ந்தழித்தல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
5.. நடவு நட்ட 25-ஆம் நாள் முதல் இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வீதம் வைப்பதன் மூலம் குருத்துப்பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
6.. பொறியில் உள்ள இனக்கவர்ச்சி குப்பியை 3 வாரங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்.