இந்த தன்மைகளை எல்லாம் பெற்றிருந்தால்தான் அது வளமான மண்…

 |  First Published Aug 28, 2017, 12:39 PM IST
If you have all these qualities it is fertile soil ...



** வளமான மண், செடியின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்திருக்கும்.

** வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்

Tap to resize

Latest Videos

** வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.

** வளமான மண்ணில், மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருக்கும்.

** மண் சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்.

** வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயிர்கள் காணப்படும்.

** வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்.

click me!