மக்காச்சோள சாகுபடியில் அறுவடை தொழில் நுட்பங்கள் பற்றி தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Jun 16, 2017, 12:03 PM IST
How to cultivate corn in easy manner



 

மக்காச்சோள சாகுபடியில் அறுவடை தொழில் நுட்பங்கள்

Tap to resize

Latest Videos

அறுவடை பருவம்:

1.. பயிரின் வயதைக் கணக்கிட்டும் கீழ்கண்ட அறிகுறிகளைக் கொண்டும் அறுவடை செய்யலாம்.

2.. கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும்.

3.. விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.

பயிர் அறுவடை:

1.. கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.

2.. அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும்.

கதிரடித்தல்:

1.. கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும்.

2.. விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஒட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.

3.. மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும்.

4.. பின்பு இவற்றை கோணிப் பையில் சேமிக்கவும்.

click me!