கறவை பசுவை எப்படி பார்த்து வாங்கணும்?

 |  First Published Sep 26, 2017, 12:59 PM IST
How to buy cow milk?



1. பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும். வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

2.. பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம். தொப்புள் பெரியதாக இருபது நலம்.

Tap to resize

Latest Videos

3.. பின்னங்கால் நல்ல இடைவெளியுடன் இருப்பது நன்று. வயிறு நன்றாக இறங்கி இருக்க வேண்டும்.

4.. முதுகு எலும்புகள் தெரிவது நல்லது. இது எதற்கு என்றால், பசுவானது, தான் உண்ணும் அனைத்தையும் பாலாக மாற்றிவிடும். இல்லாவிடில், உடலாக மாற்றிவிடும்.

5.. மடிகள் பெரியதாக இருப்பது நலம்.

6.. காம்புகலுக்கிடையில் நல்ல இடைவெளி இருத்தல் நல்லது. பசு ஆக்ரோசமாக இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.

7.. பசுவின் கண்கள் நல்ல ஒளியுடன் இருக்க வேண்டும். பசு நுனிப்புல் மேய கூடாது. நன்றாக தீவனம் உண்ண வேண்டும்.

8.. பற்கள் 6 அல்லது 8 கொண்டதாக இருக்க வேண்டும். பசுவின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். நீங்கள் சிறிய குச்சி வைத்து தோலை தொடும்போது, தோல் துடிக்க வேண்டும்.

click me!