அசோலாவை கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் அளவு (நாள் ஒன்றுக்கு)
1.. கறவைப் பசு, எருது - 1.5 முதல் 2 கிலோ
undefined
2.. முட்டைக்கோழி, கறிக்கோழி - 20 முதல் 30 கிராம்
3.. ஆடுகள் - 300 முதல் 500 கிராம்
4.. வென்பறி 1.5 முதல் 2.0 கிலோ
5.. முயல் - 100 கிராம்
அசோலாவை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
** 30-35% புரதச்சத்து கொண்ட அசோலா அளித்தால் கால்நடைகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும்.பாலின் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு நீக்கிய திடப்பொருள் சத்து அதிகரிக்கும்.
** பசுக்களின் உற்பத்தி திறன் 80% வரை அதிகரிக்கும்.
** அசோலாவை ஆடு மாடு, எருமை,பன்றி,மற்றும் கோழிகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம்.