வாழை மரம் பயிரிடும் முறை....

 
Published : Dec 31, 2016, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
வாழை மரம் பயிரிடும் முறை....

சுருக்கம்

  • நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • 2 அடி ஆழம் குழி எடுக்க வேண்டும்.
  • நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி விட்டு குழிகளை எடுக்கலாம்.
  • அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட வேண்டும். கிட்டத்தட்ட நூறு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
  • அதன்பிறகு வாழைப்பூ, கொலை வரும்.
  • முடிந்தால் உரம், போடலாம் மற்றும் மருந்து அடிக்கலாம்.
PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!