கவனம்: தனியாருக்கு பலியாக வேண்டாம்…

 |  First Published Dec 31, 2016, 1:15 PM IST



கடைகளில் விற்கப்படும் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை வாங்கி அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஆனால், கடைகளில் விற்கும்போதும், தனியார் நிறுவனத்தின் உரங்களின் மேலே அப்படியே பயன்படுத்தலாம் நல்ல பலனைத் தரும் என்று பொய்யான வாசகத்தை எழுதி ஏமாற்றி விற்கின்றனர்.

ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

Tap to resize

Latest Videos

ஏனெனில் பல தனியார் நிறுவனங்கள் இப்போது ஆர்கானிக் பெர்டிலைசர் உற்பத்தி செய்கிறோம் என்று களமிறங்கிவிட்டன. எனவே விவசாயிகளே கவனமாக இருங்கள்..

click me!