நிலக்கடலையில் எப்படி உரமிடனும் தெரியுமா?

 |  First Published Jun 7, 2017, 1:29 PM IST
How do you know the fertilizer in groundnut



1.. நிலக்கடலையை இறவையாக பயிர் செய்யும்போது அடியுரமாக 15 கிலோ யூரியா, 90 கிலோ சூப்பர்பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

2.. மானாவாரியாக பயிர் செய்யும்போது 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர்பாஸ்பேட் மேலும்  30 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

Latest Videos

undefined

3.. நிலக்கடலைக்கான நுண்ணூட்டச்சத்து 5 கிலோவுடன் உலர்ந்த மணலை பயன்படுத்தி 20 கிலோவாக்கி விதை விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

4.. ஒரு ஏக்கருக்கு  160 கிலோ ஜிப்ஸம் என்ற அளவில் 40 – 45 வது நாளில் இறவை பயிருக்கும் 40 – 75-வது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொருத்து மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

இப்படிதான் நிலக்கடையில் உரமிடனும்.

 

click me!