மல்பெரி நாற்றை எப்படி உற்பத்தி செய்ய இந்த எளிய வழி இருக்கு…

Asianet News Tamil  
Published : Jun 07, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
மல்பெரி நாற்றை எப்படி உற்பத்தி செய்ய இந்த எளிய வழி இருக்கு…

சுருக்கம்

How is this easy way to produce mulberry seedlings

மல்பெரி நாற்று உற்பத்தி

நிலம் தேர்வு:

1.. மல்பெரி நாற்று உற்பத்தி செய்ய 6.5 முதல் 7.0 வரை கார அமிலத்தன்மை கொண்ட வண்டல் கலந்த செம்மண் நிலம் சிறந்தது.

2.. மூன்று முதல் நான்கு நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய அளவு தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.

3.. மல்பரி நடவு செய்யும் முன் அடியுரமாக ஏக்கருக்கு 8 முதல் 10 டன் தொழுஉரம் இடவேண்டும்.

4.. நிலத்தை 35செ.மீ ஆழத்திற்கு கொத்தியோ அல்லது உழவு செய்தோ பண்படுத்த வேண்டும்.

5.. பத்து அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்.

6.. பாத்திக்கு பாத்தி ஒன்றரை அடி இடைவெளி விட்டு பாத்திகள் அமைத்தல் வேண்டும்.

7.. பாத்திகளின் இடையில் பாசனக் கால்வாய்கள் அமைக்க வேண்டும்.

8.. இவ்வாறு ஒரு ஏக்கரில் ஆயிரத்து 65 பாத்திகள் அமைத்தால் மல்பெர்ரில் நாற்று ரெடியாகும்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!