பருத்தி பயிர்களை தாக்க்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ...

First Published Apr 12, 2018, 1:41 PM IST
Highlights
Here are the methods of controlling cotton crops.


பருத்தி பயிர்களை தாக்க்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள்     

** கிரைபேர்லா 500-1000/ஹெக்டர் என்ற அளவில் பூச்சிகளின் பாதிப்புகளின் அளவைப் பொறுத்துவிட வேண்டும். பின்பு 20-25 நாட்களுக்கு ஒருமுறை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப விட வேண்டும்.

** தண்டினை துளைக்கும் புழுக்களை அழிக்கும். முட்டைகளை கொல்லும் டிரைகோசார்டஸ் @ 5/ஹெக்டர் என்ற அளவில் 40-50 நாள்விட வேண்டும். பின்பு 10-12 நாட்களில் மறுபடியும் விட வேண்டும்.

** அமெரிக்கன் தண்டுப் புழு தோன்றும் பொழுது ஹெ-என்.பி.வி ரூ.250 கரைசல் அல்லது எல்இ 200 கோடி (109) போலி இன்குளுசன் பாடிஸ் அல்லது பாலி அக்குளுசன் பாடில் சை தெளிக்கவும். 

** சிறந்த கட்டுப்பாட்டு முறைகள் அமைய அதனை 15 நான் இடைவெளிகளில் தெளிக்கவும். இதை மாற்ற பயிர்களுக்கும் மாற்று கட்டுப்பாட்டு முறையாக ரூ. 1.51/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

** பூக்கள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளை தாக்கும் புழுக்கழள அழிக்க ஹெப்புரோரொகான் ஹெபிடோடர்யை விட வேண்டும். இவைகளால் சிறந்த கட்டுபாட்:டு சூழலை ஏற்படுத்த முடியும்.

** ஒரு ஹெக்டரில் 3-6 பறவைகள் அமரும் மர கொம்புகளை நட்டுவைப்பதன் மூலம் பறவைகளின் வரவு அதிகரித்து பூச்சிகளின் தாக்குதல் குறையும்.

** வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லிகள், கொட்டை சாறு 5% லி/லி அல்லது எண்ணெய் 1% தெளிப்பது பயிரை தாக்கும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.

** பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிப்பதால் கவர்ந்து இழுக்கும் பொறிகளைக் கொண்டு காய்ப்புழுக்களை கவர்ந்து அழிக்க முடியும்.

** மற்றொரு முக்கியமான நடைமுறை தொழில்நுட்பமான பருத்தி பயிரினை 30 நாட்கள் தாண்டிய பின்னரும் வளர்ப்பது காய்புழுக்களின் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

click me!