பயிர்களை பாதுகாக்க உதவும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிகள்...

First Published Apr 12, 2018, 1:40 PM IST
Highlights
Integrated crop protection ways to help protect crops ...


பயிர்களை  பாதுகாக்க உதவும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிகள்...

பயிர் பாதுகாப்பு முறைகள் நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கின்றன. பருத்தியின் அங்கக வேளாண் முறைகளுக்கு உகந்ததான இயற்கையான பாதுகாப்பு முறைகளான பூச்சிகளை உண்டும் பூச்சிகளான சர்சோ பேர்லா அல்லது அபர்ஆடாசர்சா போன்றவைகளின் ஒட்டுண்ணி முட்டைகளான டிரைகோடெர்மா ஒட்டுண்ணி பூச்சிகள், 

ஹப்ரோபரகோன் அல்லது உயிர்கொல்லி உயிரினங்களான ஹெகவோபா, ஆர்மிகாராஈ என்.வி.பி மற்றும் பாக்டிரியா, 

போகிலாஸ் கிரிங்யுஞ்சாஸ்வர் குறுஸ்டகி கலவைகள் பறவையினங்களை உபயோகப்படுத்துவது  மற்றும்  தாவர பூச்சிக் கொல்லிகளான வேம்பு பொருட்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம்.

இயற்கை கட்டுப்பாடு முறைகளை உபயோகிக்கும் பொழுது பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இதுபருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கும். 

இயற்கை கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க முதலில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். 

இலைகள் பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமின்றி நன்மை செய்யும் உயிரினங்களயும் அழிக்கிறது. மேலும் மனிதர்களுக்கும் ஏற்றதல்ல.
 

click me!