இத்தனை செயல்பாடுகளை கொண்டுதான் குஞ்சு பொரிப்பகங்கள் செயல்படுகின்றன...

Hats are done with these functions ..



அதிக எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள் கருவுற்ற முட்டைகளிலிருந்து உருவாக்குவதும், கோழிக் குஞ்சுகளைக் குறைவான செலவில் உற்பத்தி செய்வதும்  குஞ்சு பொரிப்பகத்தின் முக்கியமான நோக்கமாகும்.

வணிக ரீதியாக செயல்படும் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள் 

கருவுற்ற முட்டைகளைப்பெறுதல்

கருவுற்ற முட்டைகளை அட்டைகளில் அடுக்குதல்

புகை மூட்டம் செய்தல்

முட்டைகளைக் குளிர் பதனம் செய்தல்

முட்டைகளை அடை வைப்பதற்கு முன்பாக அவற்றின் வெப்பநிலையினை அதிகரித்தல்

முட்டைகளை ஏற்றுதல்

முட்டைகளில் கரு உயிரோடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல்

முட்டைகளை மாற்றுதல்

பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்

கடினப்படுத்துதல்

கோழிக்குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்

பாலினத்தைக் கண்டறிதல்

தடுப்பூசி போடுதல்

குஞ்சுகளை பண்ணைகளுக்கு அனுப்புதல்

கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல்

கழிவுகளை அப்புறப்படுத்துதல்

click me!