டைபேக் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த சிஓசி (COC) 3 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ போரரை கட்டுப்படுத்த என்.பி.வி.ஐ. 200 L.E / ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
இரண்டாவது மேலுரமாக எக்டருக்கு தழைச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 20 கிலோ என்ற அளவில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
கரிசல் நிலம் சாகுபடியாக இருந்தால் 20-25 நாட்களுக்கு ஒருமுறையும், செவ்வக நிலமாக இருந்தால் 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்