தேன் கூட்டை கலைக்க வேண்டாம்..

 |  First Published Dec 10, 2016, 1:26 PM IST



தேனீ வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும், மகரந்தசேர்க்கை சரியாக நடைபெறாமல் ஏற்படும் இழப்பிடு 50000 கோடி என்றால் இப்பொழுது எவ்வளவு இருக்கும்.

தேனீ வளர்ப்பதன் முக்கிய நோக்கமே மரந்த சேர்க்கைதான், அயல் மகரந்தசேர்க்கையை ஊக்குவிக்க ஒரே வழி தேனி வளர்ப்புதான்.

Tap to resize

Latest Videos

சாதரனமா 100 முருங்ககா காய்குற மரம் பக்கத்துல தேனீ கூடு கட்டிருந்த குறைந்தபட்சம் 20காய் அதிகமாக காய்கும் அப்ப நீங்களே கணக்கு பண்ணி பாத்துகுங்க.

எனவே, உங்கள் விவசாய பகுதிகளில் தேன் கூடு இருந்தால் அதை கலைக்க வேண்டாம். தேனீக்களும் விவசாயத்தை ஊக்குவிக்கின்றன.

click me!