தலைச்சேரி இன ஆடுகளின் சிறப்புகள் இவைதான்…

Asianet News Tamil  
Published : Oct 23, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
தலைச்சேரி இன ஆடுகளின் சிறப்புகள் இவைதான்…

சுருக்கம்

details of thalaichery goat

 

** மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகிறது.

** கேரளா மாநிலத்தில் காணப்படுகிறது.

** இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது.

** வெள்ளை, பழுப்பு மற்றும் கருமை நிறங்களில் காணப்படுகிறது.

** வளர்ந்த கிடா 40-50 கி.கி எடையுடனும், பெட்டை 30-40 கி.கி எடையுடனும் இருக்கும்.

** தினமும் 1-2 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.

** சிறந்த இனப்பெருக்கப் பண்புகளை உடையது.

** ஓவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும் திறன் பெற்றவை.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இந்த ஆவணங்கள் இருந்தா போதும்.! ரூ.1.20 லட்சம் மானியம் கிடைக்கும்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
PM Kisan: அக்டோபர் 30-ல் அக்கவுண்ட்டுக்கு வரும் ரூ.2000.! ஆனா அதுக்கு முன்னாடி இத பண்ணிடுங்க!