இந்த இனவகை ஆட்டில் பால் உற்பத்தி ரொம்ப அதிகம்…

 |  First Published Oct 23, 2017, 12:07 PM IST
details of beetal goats



 

** பீட்டல் இன ஆடுகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன.

Latest Videos

undefined

** பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

** சமுனாபாரி ஆடுகளை விட உயரத்தில் சிறியவை.

** சிவப்பு நிறத்துடன் வெண்புள்ளிகள் உடல் முழுவதும் காணப்படும்.

** கிடாக்களுக்கு தாடி உண்டு.

** முதல் குட்டி ஈனும் வயது 20-22 மாதங்கள் மற்றும் பிறந்த குட்டியின் எடை 3 கி.கி.

** வளர்ந்த கிடா 50-70 கி.கி எடையுடனும் இருக்கும்.

** நாளொன்றுக்கு 1-2 கி.கி, ஆண்டொன்றுக்கு 177 நாட்களில் 591.5 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் உடையது.

click me!