** குறைந்த ரோமமும், நீண்ட கொம்புகளும் கொண்ட இவ்வின ஆடுகள் டில்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களிலும் ஹரியானா மாநிலத்தின் குர்கயான், பானிபட், கர்னால், ரோடக் பகுதிகளிலும் காணப்படுகிறது.
undefined
** பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு பயன்படுகிறது.
** உடல் வெண்மை நிறத்திலும், பழுப்பு நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்
** வளர்ந்த கிடா 35-45 கி.கி எடையுடனும், பெட்டை 25-35 கி.கி எடையுடனும் இருக்கும்.
** சிறந்த இனப்பெருக்கத்திறன் உடையது 12-15 மாதங்களில் இருமுறை குட்டி ஈனும். ஒவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும்.
** தினமும் 1-1.5 கி.கி பால் கொடுக்கக்கூடிய திறன் பெற்றது.
** கொட்டில் முறையில் வளர்க்கும்பொழுது தினசரி பால் உற்பத்தி 0.90-1.25 கி.கி.
** பாலின் கொழுப்புச் சத்து 5ரூ பால் கொடுக்கும் காலம் 108 நாட்கள் என இதன் உற்பத்தித் திறன் பதிவு செய்யப்பட்டுள்ளது.