பழுப்பு நிற சிரோகி ஆடுகளில் என்னென்ன சிறப்புகள் இருக்கு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Oct 23, 2017, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பழுப்பு நிற சிரோகி ஆடுகளில் என்னென்ன சிறப்புகள் இருக்கு தெரியுமா?

சுருக்கம்

details of siroki goats

 

** பழுப்பு நிறத்தில் கருப்பு அல்லது வெளிறிய நிறத்தில் திட்டுகள் காணப்படும்.

** நடுத்தர உடலமைப்பைக் கொண்டது. வால் சுருண்டு காணப்படும்.

** கொம்புகள் குட்டையாகவும், முன்னோக்கியும் பின்னோக்கியும் வளைந்தும் காணப்படும்

** பிறந்த குட்டியின் எடை 2 கி.கி வளர்ந்த கிடா 50 கி.கி எடையுடனும், பெட்டை 23 கி.கி எடையுடனும் இருக்கும்

** வருடத்திற்கு ஒருமுறை குட்டி ஈனும், பொதுவாக இரட்டைக் குட்டிகள் ஈனும்

** முதல் குட்டி ஈனும் வயது 19 மாதங்கள். 175 நாட்களில் 71 கி.கி பால் உற்பத்தி  செய்யும் திறன் பெற்றது.

PREV
click me!

Recommended Stories

Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!
Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!