பசுந்தீவன நறுக்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில தருவல்கள்...

 
Published : Mar 03, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
பசுந்தீவன நறுக்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில தருவல்கள்...

சுருக்கம்

Details of Chaff cutter

 

பசுந்தீவன நறுக்கி:

** பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக ( 1”அளவிற்கு) நறுக்க உதவும் கருவியே பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter).

** நறுக்கும்போது சுவை கூடுவதால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும்அளவு அதிகமாகிறது.

** செரிமானத் தன்மை அதிகரிப்பதால் அதிக சக்தி கால்நடைகளுக்குகிடைக்கிறது.இதனால் பால் உற்பத்தி கூடுகிறது.

** 20-30% தீவன சேதாரம் குறைகிறது. இதனால் சாதாரணமாக 3கால்நடைகளுக்கு அளிக்கும்  பசுந்தீவனத்தை, நறுக்கி போடும்போது 4கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

** சேதாரம் குறைவதால் கட்டுத் தரையை சுத்தம் செய்யும் வேலை குறைகிறது.

** கட்டுத்தரையை சுத்தம் செய்ய ஆகும் நேரத்தில் பாதி நேரம் செலவிட்டால்போதும் நறுக்கி போட்டு விடலாம்.

** சிறு பண்ணையாளர்கள் கையால் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!